பொருள் : கோபத்தில் ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தும்படி பேசுதல்
							எடுத்துக்காட்டு : 
							வீட்டில் உள்ளவர்களின் திட்டுதலால் மோகன் ஊரை விட்டு ஓடிவிட்டான்
							
ஒத்த சொற்கள் : திட்டுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A severe scolding.
bawling out, castigation, chewing out, dressing down, earful, going-over, upbraiding