பொருள் : கூர்மையான முனை உடைய சிறிய இலைகளைக் கொண்ட நிழலுக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் வளர்க்கப்படும் ஒரு வகை மரம்.
							எடுத்துக்காட்டு : 
							வேப்பமரம் மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रसिद्ध पेड़ जिसके सभी अंग कड़ुए होते हैं।
नीम मानव के लिए बहुत ही उपयोगी है।