பொருள் : சாயம்போகாத தன்மை
							எடுத்துக்காட்டு : 
							பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்த துணியின் வெண்மை மாறவில்லை
							
ஒத்த சொற்கள் : வெள்ளைநிறம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பாலின் நிறம்.
							எடுத்துக்காட்டு : 
							இந்த தாமரை வெள்ளைநிறமுடையது
							
ஒத்த சொற்கள் : வெள்ளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :