பொருள் : நோய் அல்லது வலி இருந்துக்கொண்டே இருக்கும் வேகம்
							எடுத்துக்காட்டு : 
							வலியின் வீச்சு எழுந்தவுடன் அவன் கத்திக் கொண்டே எழுந்தான்
							
ஒத்த சொற்கள் : அலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that rises rapidly.
A wave of emotion swept over him.