பொருள் : படுக்கையின் மேல் விரிக்கப் பயன்படும் துணி
							எடுத்துக்காட்டு : 
							அவள் படுக்கை விரிப்பு ஒன்றை வாங்கி வந்தாள்.
							
ஒத்த சொற்கள் : படுக்கை விரிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மெத்தென்ற சிறிய விரிப்பு
							எடுத்துக்காட்டு : 
							பண்டிதர் மெத்தென்ற விரிப்பின் மீது உட்கார்ந்து பூஜை செய்கிறார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :