பொருள் : விரலின் கணு
							எடுத்துக்காட்டு : 
							செல்விக்கு விரலின் கணுவில் காயம் ஏற்பட்டது.
							
பொருள் : விரலின் கணுக்களின் இடைப்பகுதி
							எடுத்துக்காட்டு : 
							சிவகாமிக்கு விரலின் கணு வீங்கி இருந்தது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :