பொருள் : பலனுள்ளதாக இருப்பது அல்லது வளார்ச்சியடைந்து கொண்டிருப்பது
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய  செல்வ செழிப்பான வியாபாரம் திடீரென பாழடைந்தது
							
ஒத்த சொற்கள் : ஐசுவரியமான, செல்வசெழிப்பான, செழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो फल-फूल रहा हो या विकास कर रहा हो।
उसका फलता-फूलता व्यापार अचानक चौपट हो गया।Very lively and profitable.
Flourishing businesses.பொருள் : கலை,பண்பாடு,மொழி, இலக்கியம் போன்றவற்றை குறித்து வரும்போது சிறப்பான தன்மை,கூறுகள் போன்றவை
							எடுத்துக்காட்டு : 
							சமஸ்கிருதம் ஒரு வளமான மொழியாகும்.
							
ஒத்த சொற்கள் : வளமையான செழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மங்களமுடைய
							எடுத்துக்காட்டு : 
							அம்மா மங்களகரமான நிலையில் இருக்கிறாள்
							
ஒத்த சொற்கள் : சுபமான, சுபிட்சமான, சௌபாக்கியமான, நலமான, பாக்கியமான, மங்களமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நோய் இல்லாமல் சுகமாக இருக்கும் நிலை.
							எடுத்துக்காட்டு : 
							இப்பொழுது உங்களுடைய உடல் ஆரோக்கியமானதாக இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : ஆரோக்கியமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे कोई रोग न हो या जिसका स्वास्थ्य अच्छा हो।
अब आपका शरीर स्वस्थ है।