பொருள் : அழுக்குகளை கீழே படியவிட்டு நீரை தெளிவாக்குவது
							எடுத்துக்காட்டு : 
							மீனவன் வெளியேறி குளத்தின் நீரை வடிகட்டினான்
							
ஒத்த சொற்கள் : வடிகட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Remove by passing through a filter.
Filter out the impurities.