பொருள் : தெற்கிற்கு எதிரே உள்ள திசை
							எடுத்துக்காட்டு : 
							இந்தியாவின் வடக்கு பகுதியில் இமயமலை இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : வடக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दक्षिण दिशा के सामने की दिशा।
भारत के उत्तर में हिमालय पर्वत विराजमान है।பொருள் : நான்கு திசைகளில் ஒன்று
							எடுத்துக்காட்டு : 
							மகேஷ் வடக்கில் இருப்பவன்
							
ஒத்த சொற்கள் : வடக்கு, வடக்குதிசை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :