பொருள் : எப்பொழுதும் யாரிடமும் எதையும் கேட்காதது
							எடுத்துக்காட்டு : 
							யாசிக்க விரும்பாத நபர் கேட்பதை காட்டிலும் இறக்க விரும்புகிறார்
							
ஒத்த சொற்கள் : பிச்சைஎடுக்க விரும்பாத, யாசிக்க விரும்பாத, யாஜகம் செய்யாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :