பொருள் : ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழி மாற்றம் செய்பவர்
							எடுத்துக்காட்டு : 
							பண்டிதர் கஜானன் சாஸ்திரி ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளர்
							
ஒத்த சொற்கள் : மொழிபெயர்ப்பாளர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो अनुवाद करता हो।
पंडित गजानन शास्त्री एक कुशल अनुवादक हैं।