பொருள் : ஒத்த தன்மை இல்லாத நிலை
							எடுத்துக்காட்டு : 
							அந்த வயலை உழுவதற்காக சமதளமில்லாத பூமியை சமமாக்கிகொண்டிருந்தனர்
							
ஒத்த சொற்கள் : சமதளமில்லாத, சமமட்டமில்லாத, சமமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not even or uniform as e.g. in shape or texture.
An uneven color.பொருள் : சமமாக இல்லாமல் இருக்கும் தன்மை.
							எடுத்துக்காட்டு : 
							தச்சர் கரடுமுரடான மரத்தை சரி செய்தார்
							
ஒத்த சொற்கள் : ஒழுங்கற்ற, கரடுமுரடான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :