பொருள் : மெழுகு பூசப்பட்டிருக்கும் துணி
							எடுத்துக்காட்டு : 
							மெழுகுத்துணியின் உபயோகத்தைப் பற்றி ராணி பேசிக் கொண்டிருந்தாள்.
							
ஒத்த சொற்கள் : ஈரம் படியாத துணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Cloth treated on one side with a drying oil or synthetic resin.
oilcloth