பொருள் : இங்கேயும் அங்கேயும் இருப்பது அல்லது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்காதது
							எடுத்துக்காட்டு : 
							அவன் தாறுமாறான விசயங்களைக் கேட்டு எங்களை முட்டாளாக்கினான்
							
ஒத்த சொற்கள் : சிக்கலான, தாறுமாறான, முரணான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो इधर का उधर हो गया हो अथवा जो जहाँ या जैसा होना चाहिए वहाँ या वैसा न हो।
उसने उलटी-पुलटी बातें करके हमें मूर्ख बना दिया।