பொருள் : முன்கூட்டியே ஒரு செய்தியை அனைவரும் அறியும் படி தெரிவிக்கும் செயல்.
							எடுத்துக்காட்டு : 
							வானிலை துறை இன்று அதிகமழை பொழியும் என்று முன்அறிவிப்பு கொடுத்தது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पहले दी जानेवाली सूचना।
मौसम विभाग ने आज भारी वर्षा होने की पूर्वसूचना दी है।