பொருள் : பெரும்பாலும் இளம் வயதில் முகத்தில் தோன்றும் கொழுப்புப் பொருள் நிறைந்த சிறு கட்டி.
							எடுத்துக்காட்டு : 
							அவள் முகப்பருவை போக்க தினமும் மஞ்சளும், சந்தனும் தடவுகிறாள்
							
ஒத்த சொற்கள் : குரு, பரு, முகக்குரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An inflammatory disease involving the sebaceous glands of the skin. Characterized by papules or pustules or comedones.
acne