பொருள் : அதிக திடமான அல்லது உறுதியாக இருப்பது
							எடுத்துக்காட்டு : 
							இது மிகவும் திடமான அடிப்படை கொண்ட மாளிகையாக இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : அதிக உறுதியான, அதிக வலிமையான, மிகவும் உறுதியான, மிகவும் திடமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :