பொருள் : ஒன்றில் அதிக உற்சாகமிருப்பது
							எடுத்துக்காட்டு : 
							எனக்கு மிகவும் உற்சாகமான நபர்களோடு விருப்பமில்லை
							
ஒத்த சொற்கள் : மிகவும் உற்சாகமான, மிகவும் ஊக்கமான, மிகவும் மனப்பூரிப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें बहुत उत्साह हो।
मुझे अति-उत्साही पुरुष पसंद नहीं।Unduly excited.
overexcited