பொருள் : ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பிரிவுகளுள் ஒன்று.
							எடுத்துக்காட்டு : 
							அவன் அடுத்த மாதம் இரண்டாம் தேதியில் வருவான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
One of the twelve divisions of the calendar year.
He paid the bill last month.பொருள் : ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பெரும்பாலும் முப்பது நாட்களைக் கொண்ட பிரிவுகளுள் ஒன்று.
							எடுத்துக்காட்டு : 
							ஒரு மாதத்தில் இந்த வேலையைச் செய்ய முடியும்
							
ஒத்த சொற்கள் : மாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :