பொருள் : பட்டத்தின் நூல் அறுந்து போகாமல் கடினமாக இருப்பதற்காக கண்ணாடித்துண்டு போன்ற பொருட்களை அரைத்து செய்யப்படும் ஒரு பொருள்
							எடுத்துக்காட்டு : 
							பையன் பட்டத்தின் கயிற்றின் மீது மாஞ்சா தடவிக் கொண்டிருக்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :