பொருள் : மிகவும் வாசனையான ஒரு வகை மலர்
							எடுத்துக்காட்டு : 
							மல்லிகை மிகவும் வாசனையான மலர்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ.
							எடுத்துக்காட்டு : 
							மல்லிகை பூ மிகவும் நறுமணமானது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வெண்மைநிறமான சிறிய கூம்பு போன்ற மலர்களையுடைய நறுமணமுள்ள ஒரு சிறிய அடர்ந்த செடி
							எடுத்துக்காட்டு : 
							அவள் தன்னுடைய பூந்தோட்டத்தில் மல்லிகையும் வைத்திருந்தாள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முல்லை நிலமாக இருக்கும் ஒரு வகை கொடி
							எடுத்துக்காட்டு : 
							தோட்டத்தில் மல்லிகை நன்றாக பரவி இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.
vine