பொருள் : நேரடியானதாகவோ வெளிப்படையானதாகவோ அல்லாமல் இருப்பது.
							எடுத்துக்காட்டு : 
							சியாம் இங்கே மறைமுகமாக வந்து போகிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गुप्त रूप से या बिना किसी से कुछ कहे या बतलाए हुए।
श्याम यहाँ चोरी-छिपे आता रहता है।