பொருள் : எண்ணத்தில் கருணை தோன்றுதல்.
							எடுத்துக்காட்டு : 
							அவனின் துக்கம் நிறைந்த நிலையைக் கேட்டு என்னுடைய மனம் உருகிவிட்டது
							
ஒத்த சொற்கள் : மனமுருகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चित्त में दया उत्पन्न होना।
उसकी दुख भरी दास्तान सुनकर मेरा दिल पिघल गया।