பொருள் : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.
							எடுத்துக்காட்டு : 
							புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்
							
ஒத்த சொற்கள் : அறிவாளி, ஞானமுள்ளவன், புத்திசாலி, புத்திமான், விவேகவான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जिसमें बहुत बुद्धि या समझ हो।
बुद्धिमानों की संगति में रहते-रहते तुम भी बुद्धिमान हो जाओगे।