பொருள் : தனது மதத்தின் கோட்படுகளின் மீதுகொண்டிருக்கும் நியாயமான அளவைத் தாண்டிவிட்ட ஆர்வம் அல்லது ஆசை.
							எடுத்துக்காட்டு : 
							மதவெறியனால் எந்த வேலையும் செய்ய முடியாது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मतांध होने की अवस्था या भाव।
मतांधता से कोई भी काम नहीं करना चाहिए।