பொருள் : பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது
							எடுத்துக்காட்டு : 
							அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான்
							
ஒத்த சொற்கள் : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், செருக்குகொள், திமிர்கொள், மமதைகொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :