பொருள் : சுடிதார் பைஜாமாவிற்கு கீழே காணப்படும் சுருக்கம்
							எடுத்துக்காட்டு : 
							இந்த சுரிதாரில் நிறைய மடிப்புகள் உள்ளன.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चूड़ीदार पाजामा को पहनने पर नीचे की ओर बनने वाली सिकुड़न या घेर।
इस चूड़ीदार में अधिक चूड़ियाँ हैं।பொருள் : மடிப்பு, சுருக்கம்
							எடுத்துக்காட்டு : 
							புடவையில் இருந்த சுருக்கம் இஸ்திரி செய்தவுடன் மறைந்தது.
							
ஒத்த சொற்கள் : சுருக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :