பொருள் : ஏதாவது ஒரு பொருளைப் பெறுவதற்காக முடிந்தவரை முயற்சி செய்தல்
							எடுத்துக்காட்டு : 
							நான் இந்த வேலையை செய்வதற்காக நான்கு நாட்களாக போராடுகிறேன்
							
ஒத்த சொற்கள் : சண்டையிடு, போராட்டம்செய், போரிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी चीज को प्राप्त करने के लिए भरसक प्रयत्न करना।
मैं इस काम को करवाने के लिए चार दिन से जूझ रहा हूँ।