பொருள் : தேர்ந்தெடு,பொறுக்கி எடு
							எடுத்துக்காட்டு : 
							கூடையில் இருந்து ஜீவா நல்ல பழங்களைத் தேர்ந்தெடுத்தான்.
							
ஒத்த சொற்கள் : தேர்ந்தெடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொறுக்கி எடு,தேர்ந்தெடு
							எடுத்துக்காட்டு : 
							துணிக்கடையிலிருந்து எனக்காக பத்து புடைவைகளை தேர்ந்தெடுத்தேன்
							
ஒத்த சொற்கள் : தேர்ந்தெடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहुत सी वस्तुओं में से कुछ मनपसंद वस्तुएँ अलग करना।
कपड़े की दुकान से अपने लिए मैंने दस साड़ियाँ चुनी।