பொருள் : பொடியாக்குவது அல்லது துண்டுகளாக்குவது
							எடுத்துக்காட்டு : 
							இனிப்பு விற்பவன் சேவையை பொடியாக்குகிறான்
							
ஒத்த சொற்கள் : தூளாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Break or fall apart into fragments.
The cookies crumbled.பொருள் : ஒரு பொருள் மாவாக அல்லது சிறு துகள்களாகச் செய்தல்.
							எடுத்துக்காட்டு : 
							வேலையாட்கள் கற்களை தூளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்
							
ஒத்த சொற்கள் : தூளாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :