பொருள் : விரியத் திறத்தல்.
							எடுத்துக்காட்டு : 
							சூரியனுடைய பிரகாசத்தால் பல மொட்டுக்கள் மலர்கின்றன
							
ஒத்த சொற்கள் : மலர்தல், விடர்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कली का फूल के रूप में बदलना।
सूर्य का प्रकाश मिलते ही अनेक कलियाँ खिल गईं।பொருள் : மலர்களின் இதழ்கள் விரியும் நிலை.
							எடுத்துக்காட்டு : 
							அந்த தோட்டத்தில் நிறைய பூக்கள் பூத்தது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नये पौधे का पत्तेयुक्त और हराभरा होना।
पानी मिलते ही सूख रहा पौधा पनपने लगा।