பொருள் : பிறந்தவர்களின் எண்ணிக்கை
							எடுத்துக்காட்டு : 
							குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தினால் பிறப்புவிகிதம் குறைந்து விட்டது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The ratio of live births in an area to the population of that area. Expressed per 1000 population per year.
birth rate, birthrate, fertility, fertility rate, natality