பொருள் : ஒன்றை விட்டு அல்லது ஒருவரை வீட்டு பிரியும் போது ஏற்படும் துன்பம்.
							எடுத்துக்காட்டு : 
							இராதாவிற்கு கிருஷ்ணனின் பிரிவுவேதனை மிகவும் வாட்டியது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के वियोग से मन में उत्पन्न होनेवाला दुख।
राधा को कृष्ण की विरह वेदना सता रही थी।