பொருள் : மனிதரில்லாமல் செய்வது
							எடுத்துக்காட்டு : 
							தொற்றுநோய் கிராமத்தை பாழாக்கியது
							
ஒத்த சொற்கள் : நாசப்படுத்து, நாசமாக்கு, நாசம்விளைவி, பாழ்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உபயோகமற்ற வழியில் செலவழித்தல்.
							எடுத்துக்காட்டு : 
							ரமேஷ் ஸ்கூட்டரை பாழாக்கினான்
							
ஒத்த சொற்கள் : வீணடித்தல், வீணாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :