பொருள் : கிறிஸ்துவ மதத்தில் தெய்வ தொண்டு செய்பவர்.
							எடுத்துக்காட்டு : 
							சமூகத்தில் பாதரிமார்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கும்
							
ஒத்த சொற்கள் : பாதரிமார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A clergyman in Christian churches who has the authority to perform or administer various religious rites. One of the Holy Orders.
priest