பொருள் : ஒரு கல்விநிறுவனம் அல்லது கல்வியைக் கொடுக்கும் அமைப்பு
							எடுத்துக்காட்டு : 
							இந்த பள்ளியை நிறுவி நான்கு ஆண்டுகள் ஆகின்றன
							
ஒத்த சொற்கள் : கல்விக்கூடம், கல்விநிலையம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक शैक्षिक संस्था या शिक्षा देने वाली संस्था।
इस शिक्षणालय की स्थापना चार साल पहले हुई थी।