பொருள் : ஆகாயவிமானம் போன்ற பறக்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							பருவநிலை சரியில்லாத காரணத்தால் சில பறப்பவை இரத்து செய்யப்பட்டுள்ளது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A departure. Especially of airplanes.
takeoffபொருள் : வானில் சிறகுகளை விரித்து உலாவுதல்.
							எடுத்துக்காட்டு : 
							சில பறவைகளின் பறத்தல் என்பது நீண்ட தூரத்தில் இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :