பொருள் : இறைச்சி முதலியவற்றைத் தின்று வாழும் பிளவுப்பட்ட வால் பகுதி உடைய கழுகு இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை.
							எடுத்துக்காட்டு : 
							பருந்து வேட்டையாடி சாப்பிடுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வளைந்த கூரிய அலகுடையதும் பிணம் தின்பதுமான பல வகைப் பறவைகளின் பொதுப்பெயர்.
							எடுத்துக்காட்டு : 
							பருந்து ஒரு வேட்டையாடும் பறவை
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of several small graceful hawks of the family Accipitridae having long pointed wings and feeding on insects and small animals.
kite