பொருள் : அவமானம் செய்கிற
							எடுத்துக்காட்டு : 
							சுவாமியை அவமதிக்கிற நபரை பிடித்து மக்கள் அடித்தனர்
							
ஒத்த சொற்கள் : அவமதிக்கிற, அவமதித்த, அவமானப்படுத்திய, அவமானம் செய்த, இகழ்ந்த, இழிதகவு செய்த, கேவலப்படுத்திய, சிறுமைப்படுத்திய, தூற்றிய, தூஷனை செய்த, நிந்தனை செய்த, நிந்தித்த, பரிபவித்த, பரிவதனம் செய்த