பொருள் : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்
							எடுத்துக்காட்டு : 
							மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்
							
ஒத்த சொற்கள் : மொய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது
							எடுத்துக்காட்டு : 
							ஓட்டப் பந்தையத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்ப்பட்டது
							
ஒத்த சொற்கள் : சன்மானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அன்பளிப்பாக பிறரால் அளிக்கப்படும் பொருள்
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய பிறந்த நாளுக்கு அவனுக்கு பல பரிசுப்பொருட்கள் கிடைத்தன.
							
ஒத்த சொற்கள் : பரிசுப்பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something acquired without compensation.
giftபொருள் : வெற்றி பெற்றதற்காக அல்லது ஒரு துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகச் சிறப்பிக்கும் முறையில் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்படுவது.
							எடுத்துக்காட்டு : 
							அப்பா பரிசு வாங்கி வந்தார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something acquired without compensation.
giftபொருள் : வெற்றி பெற்றதற்காக கொடுக்கப்படும் ஒரு பொருள்
							எடுத்துக்காட்டு : 
							இந்த பரிசு எனக்கு ஓட்டப் பந்தயத்தில் கிடைத்தது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :