பொருள் : மறைந்திருந்து தாக்கக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							சேட்டின் வீட்டில் மறைந்திருந்த கூட்டம் விடியற்காலையிலேயே கதவை தடதட வென தட்டினர்
							
ஒத்த சொற்கள் : ஒளிந்திருந்த, மறைந்திருந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : திடீரென ஆக்ரமிக்கக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							தெற்கு ஆப்கானிஸ்தானில் மறைந்திருந்த ஒருவன் இரண்டு ஆப்கானிய படைவீரர்களை தாக்கினான்
							
ஒத்த சொற்கள் : ஒளிந்திருந்த, மறைந்திருந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :