பொருள் : முற்காலத்தை குறிப்பவை.
							எடுத்துக்காட்டு : 
							இந்த பொருட்காட்சியகத்தில் பண்டையகாலப் பொருட்கள் அதிகம் உள்ளன
							
ஒத்த சொற்கள் : பண்டையகால, பழங்கால, பழங்காலத்திய, முந்தையகாலத்திய, முற்கால, முற்காலத்திய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :