பொருள் : ஒரு செயலும் செய்யாத நிலை.
							எடுத்துக்காட்டு : 
							நான் இந்த நேரம் வேலை எதுவுமில்லாதவனாக இருக்கிறேன்
							
ஒத்த சொற்கள் : பணியில்லாத, வேலையற்ற, வேலையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எந்த ஒரு செயலும் செய்யாத நிலை.
							எடுத்துக்காட்டு : 
							தற்பொழுது பெரும்பான்மையான இளைஞர்கள் வேலையில்லாதவர்களாக இருக்கின்றன
							
ஒத்த சொற்கள் : பணியில்லாத, வேலையற்ற, வேலையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसके हाथ में जीविका-निर्वाह के लिए कोई काम-धंधा न हो।
आजकल बहुत सारे युवक बेरोज़गार हैं।Not having a job.
Idle carpenters.