பொருள் : நீச்சல் அடிக்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							பூங்காவில் நீச்சல் குளம் ஒன்று இருக்கிறது.
							
ஒத்த சொற்கள் : மிதப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குறிப்பிட்ட விகிதத்தில் கை, கால்களை அசைப்பதன் மூலம் நீரில் நகர்தல்
							எடுத்துக்காட்டு : 
							அவன் தொடர்ந்து நீந்தும் காரணத்தால் களைப்படைந்தான்
							
ஒத்த சொற்கள் : நீந்துதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :