பொருள் : நிலைத்திருக்கக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							மனதில் நிலைத்திருக்கும் பெயர் ராமன்
							
ஒத்த சொற்கள் : நிலைத்த, நிலைத்துள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முறையாக இருக்கிற
							எடுத்துக்காட்டு : 
							அவனிடம் இப்பொழுது எதுவும் நிலைத்திருக்கிற சொத்து இல்லை
							
ஒத்த சொற்கள் : நிலைத்திருக்கிற, நிலையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :