பொருள் : ஒருவரை ஒரு வேலையில் பலவந்தமாக ஈடுபடச்செய்தல்
							எடுத்துக்காட்டு : 
							எனக்கு மனம் இல்லாவிட்டாலும் ராமன் என்னை இந்த வேலைக்கு கட்டாயப்படுத்துகிறான்
							
ஒத்த சொற்கள் : கட்டாயப்படுத்து, பலவந்தப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :