பொருள் : யாரையாவது துச்சமாக அல்லது அற்பமாக நினைத்து அவர்மேல் கவனம் செலுத்தாமல் இருத்தல்
							எடுத்துக்காட்டு : 
							அவன் கூட்டத்தில் என்னை நிராகரித்தான்
							
ஒத்த சொற்கள் : புறக்கணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को तुच्छ या नगण्य समझकर उसकी ओर ध्यान न देना।
उसने समारोह में मेरी उपेक्षा की।பொருள் : ஏற்க மறுத்தல்.
							எடுத்துக்காட்டு : 
							அவன் என்னுடைய கருத்தை நிராகரித்தான்
							
ஒத்த சொற்கள் : மறுத்துகூறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम या बात पर सहमति न देना।
उसने मेरी राय को अस्वीकार किया।