பொருள் : ஆயுர்வேதத்தில் மிகப்பெரிய ஆச்சாரியர் மற்றும் தேவர்களின் வைத்தியராக கருதப்படும் ஆயுர்வேத தந்தை
							எடுத்துக்காட்டு : 
							தன்வந்திரி சமுத்திரத்தை கடையும் சமயம் சமுத்திரத்திலிருந்து வெளியேறினார்
							
ஒத்த சொற்கள் : தன்வந்தர், தன்வந்திரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A deity worshipped by the Hindus.
hindu deity