பொருள் : கௌதம புத்தரின் ஒரு சித்தப்பா மகன்
							எடுத்துக்காட்டு : 
							தேவதத்தின் அம்பினால் காயம்பட்ட புறாவிற்கு புத்தர் உயிர் கொடுத்தார்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அர்ஜுனனின் சங்கு
							எடுத்துக்காட்டு : 
							போரைத் தொடங்குவதற்காக அர்ஜுனன் தேவதத்தை ஊதினான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :