பொருள் : ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்த விவரங்களை அறிந்திருத்தல்
							எடுத்துக்காட்டு : 
							கடவுள் நல்ல இதயமுள்ள நபர்களை அறிந்துகொள்கிறார்
							
ஒத்த சொற்கள் : அறிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capable of being apprehended or understood.
apprehensible, graspable, intelligible, perceivable, understandableபொருள் : ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை அல்லது ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற அறிவைத் தன்னிடத்தில் பெற்றிருத்தல்.
							எடுத்துக்காட்டு : 
							இது எனக்கு தெரிந்த விஷயம்
							
ஒத்த சொற்கள் : அறிந்த புரிந்த, உணர்ந்த, விளங்கிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Apprehended with certainty.
A known quantity.பொருள் : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
							எடுத்துக்காட்டு : 
							இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
							
ஒத்த சொற்கள் : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experientபொருள் : மற்றவர்களிடம் பழகி இருத்தல்.
							எடுத்துக்காட்டு : 
							அவன் தெரிந்தவர்களுக்கு புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்தான்
							
ஒத்த சொற்கள் : அறிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो जाना पहचाना हो या जिसको जाना गया हो।
वह कुछ परिचित लोगों के साथ घूम-घूमकर सबको नववर्ष की शुभकामनाएँ दे रहा है।